| செம்பான செம்பதுவு மென்னசொல்வேன் செழிப்பான தங்கமென்ற செம்புமாச்சு அம்பொன்னாந் தங்கமென்ற செம்புதன்னை வப்பனே பதிதனிலே நூற்றுக்கொன்று கும்பிடவே தானுருக்கிக் குருவொன்றீய குற்றமற்ற மதியதுவுந் தங்கமாச்சு வெம்பியதோர் விஷமதுவுந் தீண்டினாற்போல் வேதாந்த சித்தனுட தங்கங்காணே |