| மாண்பான யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் மகத்தான புலிப்பாணி மன்னாகேளு காண்பான பொன்முசுட்டை மூலிதானும் காடெல்லாந் திரிந்தாலும் கிடையாதப்பா மாண்பான காணாறு குகைகள்கண்டு மடிந்தவர்கள் கணக்கில்லைகோடாகோடி சாண்பாம்பு நீளமப்பா மூலிதானும் சட்டமுடன் ஆணிவேர் அறாமற்றானே |