| பண்ணவே காந்தத்தின் சத்துகேளு பருக்கையாடீநுப்பொடித்து அயச்சட்டியிட்டு குண்ணவே கொள்ளிலையின் சாறுவாங்கிக் குன்றாதே நால்சாமம் சுறுக்குப்போடு விண்ணவே வெள்ளாட்டு உதிரம்வார்த்து விளங்கவே அதின்தோலில் வைத்துகட்டி கண்ணவே குழிவெட்டி குப்பைக்குள்வைத்து கலங்காதே இருபதுநாள் மூடிப்போடே |