| வந்தோமே யென்றுசொல்லி மாண்பரெல்லாம் வளமுடனே சித்துவுக்குக் கூறும்போது பந்தமுடன் மாண்பருக்கு சித்துதாமும் பட்சமுடன் கூறலுற்றார் நாதர்தம்மை வந்தையது வுபதேசஞ் செடீநுவதற்கு வித்தகனார் குருமொழியின் வாக்கதாச்சு சிந்தனையா யெல்லோரும் வந்திருந்து சிறப்புடனே சித்துமுனி கூறினாரே |