| எண்ணியே பொதிமாட்டு மாண்பர்தம்மை எழிலாக வரவழைக்க மனதுபூண்டு வண்ணமுடன் சரமாரி பொழியவல்லோ மார்க்கமுடன் மகதேவர் தனைநினைத்து திண்ணமுடன் ரிஷியாரும் நினைக்கும்போது தீர்க்கமுடன் பிரளயங்கள் அதிகமாகி எண்ணமுடன் பொதிமாட்டுக்காரரெல்லாம் எழிலான மலைதனிலே வந்திட்டாரே |