| விதியான குருமதியி னுபதேசத்தை வித்தகனார் சீஷவர்க்கந் தானுங்கேட்டு மதியான வுபதேசம் மாண்பருக்கு மார்க்கமுடன் செடீநுவதற்கு மனதிலெண்ணி துதியுடனே பொதிமாட்டுக்காரர்தம்மை துப்புரவாடீநு அவர்மனதில் எண்ணங்கொண்டு நிதியதுவுந் தான்கொடுத்து மாண்பருக்கு நீதியுடன் உபதேசமெண்ணினாரே |