| கட்டினார் மாண்பரெல்லாம் ஒன்றாடீநுக்கூடி கனமான சுமையதுவுமென்னசொல்வேன் இட்டமுடன் சுமையதுவை யெடுக்கும்போது எழிலான சித்துமுனி நடுக்கங்கொள்ள வட்டமுடன் பாலரெல்லா மொன்றாடீநுக்கூடி வளமான சித்தருக்கே கொண்டுசென்று பட்டமரம் போலேயல்லோ மாண்பரெல்லாம் பாதவித்து நின்றல்லோ பார்த்திட்டாரே |