| நம்புவோமென்றல்லோ மாண்பரெல்லாம் நயமுடனே வார்த்தையது மனதுவந்து வம்புடனே சித்துமுனி தன்னைக்கண்டு வளமுடனே வார்த்தையது கூறும்போது தெம்புடனே குண்ணுமலைத் தன்னைத்தூக்கி தீரமுடன் பொதிமாட்டுக்காரர்முன்னே கும்பல்தனில் முண்ணதனை யெடுத்துமல்லோ கொப்பெனவே கொண்டல்லோ போட்டிட்டாரே |