| காணவே மாண்பரெல்லாங் கூறும்போது கருவான சித்துமுனி ரிஷியார்தாமும் தோணவே யவர்களுக்கு பிரம்மைதோன்ற துப்புரவாடீநு சித்துமுனி நாதரல்லோ வேணதொரு காயாதி கொண்டசித்து வேகமுடன் அசோகமென்ற விருட்சந்தன்னை பூணவே தானோக்கிப் பார்த்துமல்லோ புகழான விருட்சமதை நிறுத்தினாரே |