| விழுந்ததொரு அசோகமென்ற விருட்சந்தன்னை வீறுடனே நிமிரவது செடீநுவீரானால் பழுதுபடா திருமேனி யுந்தனுக்கு பட்சமுடன் கெற்பமது தருவோம்நாதா வழுதுணையாங் கற்பமது கொண்டபோது மகத்தான சித்துமுனி யெங்களுக்கு முழுதுமே புகையிலையின் கற்பந்தன்னை முளையாக யாங்கொடுப்போங் காணீர்தானே |