| கூறுவார் வாடீநுதிறந்து முனியார்தாமும் கொப்பெனவே பொதிமாட்டுக் காரரருக்கு தேறுதலாடீநு வார்த்தையது கூறும்போது தேற்றமுடன் அதிலொருவன் தானெழுந்து மாறுதலாடீநு சித்துமுனி தம்மைப்பார்த்து மகத்தான ரிஷியாரே பண்பாடீநுக் கேளும் ஆறுபுடை சூடிநந்திருக்கும் நதியோரத்தில் அசோகமென்ற விருட்சமது விழுகலாச்சே |