| ஆச்சப்பா பொதிமாட்டுக் காரர்பாலா வப்பனே எந்தனுக்கு மனதுவந்து மூச்சடங்கித் தானிருக்கும் சித்துதானும் முனையான வனத்துரிஷிமுனிவருக்கு பாச்சலென்ற புகையிலையின் கற்பமப்பா பட்சமுடன் நீரவர்க்குத் தருவீரானால் மாச்சலென்ற வினையகலு முந்தனுக்கு மகயோக புண்ணியமது கிட்டும்பாரே |