| என்றுமே ஏதுரைத்தார் முனிவர்தாமும் யெழிலான மாண்பர்களின் முகத்தைநோக்கி குன்றுமேல் சித்துமுனி யொருவருண்டு குவலயத்தில் ஒருநாளும் வருவதில்லை இன்றுமுதல் காற்றினது வாடையாலே எழிலான புகையிலையின் வாசமப்பா வென்றிடவே யவர்தமக்குக் காணலாச்சு விட்டகுறை இருந்ததினால் கிடைக்கலாச்சே |