| பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாலகனே புலிப்பாணி மன்னாகேளு ஆரோதான் பொதிமாட்டுக் காரரப்பா ஆயிரம்பேர் ஒருகூட்டமாகக்கூடி தேரோடும் பாவனைப்போல் மாண்பரெல்லாம் தேற்றமுடன் மலையோரஞ் செல்லும்போது சீரோடும் புகையிலையின் பொதிகைதன்னை சிறப்பான சித்துமுனி கண்டிட்டாரே |