| திரிந்துமே மலையோரம் தன்னிற்சென்று தீர்க்கமுடன் யான்காணும் வேளைதன்னில் புரிந்துமே சிகரமது கிரியில்நின்று புகழான பனையளவு சித்துதாமும் தெரிந்துமே மலையைவிட்டு கீழிறங்கி சிறப்புடனே மாண்பர்களைக் காணும்வண்ணம் செரிந்துமே மகிமையது கோடியுண்டு தேசமதில் விதியுள்ளான் காண்பார்பாரே |