| பகருவேன் புலிப்பாணி மன்னாகேளீர் பாரினிலே குளிகைகொண்டு சித்தியேதான் நிகரமுடன் வையகத்து வதிசயத்தை நீதியுடன் யான்கண்டு மலையிற்றேடி சிகரமது சதுரகிரி மலையிலப்பா சிறப்புடனே யானிறங்கி இருக்குங்காலம் நிகரமுடன் கிரிதனையே சுத்தியல்லோ நீடூழி காலம்வரை திரிந்திட்டேனே |