| வைத்துமே மூன்றுநாள் ஆனபின்பு வஜ்ஜிரமாம் குகைதன்னில் அடைத்துமூடி மொடீநுத்துமே சரவுலையில் வைத்துவூத பேரான அயந்தானும் உருகியாடும் நைத்துமே பொடியாக்கித் தயிலத்தில் பிசறிநலமாக முன்போலவுருக்கித்தீரு தைத்துமே தாமுருக்கித்தீர்ந்தால் கனமான அயந்தானும் நாகந்தானே |