| பார்த்தானே சித்தருட மகிமைதன்னால் பாங்கான யேமமென்ற வித்தைதன்னை கீர்த்தியுடன் முறைசெடீநுத தபோபலத்தால் சீர்பெற்றான் கோனானுஞ் சித்துதம்மால் பேர்பெற்றான் கோனானுங் காட்டகத்தில் பேருலகில் விட்டகுறை இருந்துதன்னால் தார்வேந்தர் மெச்சிடவே தரணிதன்னில் தாமுமொரு சிவயோகி போலானானே |