| எண்ணியே சித்தர்முனி மனதுவந்து எழிலான கோனானைத் தானழைத்து பண்ணவே ஏமமென்ற வித்தைதன்னை பட்சமுடன் இவனுக்கோர் பாகமீடீநுந்து வண்ணமுடன் செடீநுபாகம் கைபாகங்கள் வளமையுடன் காண்பித்து விதியுஞ்சொல்லி சுண்ணமென்ற சாம்பல்தனை யோர்பாகந்தான் சுத்தமுடன் கைகொடுத்து போவென்றாரே |