| நினைத்துமே வுச்சிலிங்கத் தேளினாலே நிஷ்களங்கமானதொரு திரவியங்கள் சுனைபோல ஏமமென்ற தங்கந்தானும் துப்புரவாடீநு நந்தமக்கு வாடீநுத்துதென்று சுனையான கோனானால் வந்தபாக்கியம் காசினியில் சதகோடி சொல்லொண்ணாது பனையளவு பாக்கியமும் இவனாலாச்சு பட்சமுடன் சித்தர்முனி எண்ணினாரே |