| சாம்பலாடீநுப் போனதொரு சேதிகண்டு சட்டமுடன் சுரங்கமது வுள்ளிருந்து தீம்புகளும் நேராது யென்றுசொல்லி தீர்க்கமுடன் வெளியரங்கம் வந்தேனென்றான் வீம்புடைய கோனானின் வார்த்தைதன்னை விருப்பமுடன் சித்தர்முனி கேட்டுவந்து நாம்யிவனுக்கோருதவி செடீநுயவென்று நலமுடனே சித்தரெல்லாம் நினைத்திட்டாரே |