| அறிந்தாரே வுச்சிலிங்கத் தேள்தானப்பா வப்பனே கரிதனையே கொட்டிட்டென்று செறிந்துமே மலைதனையே விட்டிறங்கி செம்மலுடன் யானையது பக்கல்வந்தார் குறி யான யானையது விஷமுமேறி கொப்பெனவே நெருப்பதுபோல் எரியுதங்கே முறியுடனே தந்தமெல்லாம் பற்றியல்லோ முனையான கொழுந்துவிட்டு எரியலாச்சே |