| ஒண்ணாது காட்டகத்தே கோனான்தானும் வுத்தமனே மாடாடு மேடீநுக்கும்ஸ்தானம் அண்ணார்ந்து பார்ப்பதற்கு முடிகொள்ளாது வப்பனே பசுக்கூட்டம் மெத்தவுண்டு கண்ணாலே யானையது கோனான்தன்னை கடைநோக்கிப்பார்த்தல்லோ சீறலாகி மண்ணோடே தும்பிக்கையாற்புரண்டி மகத்தான கோனானைத் துறத்தலாச்சே |