| திண்ணமாம் உச்சிலிங்கத் தேன்தானப்பா தீர்க்கமுடன் காட்டகத்தே இருக்கக்கண்டேன் வண்ணமுடன் மலைசாரல் காளிகோயில் வளமான தேவதாஸ்தலமுங்கண்டேன் எண்ணரிய கோயிலது மூலஸ்தானம் யெழிலாக வால்நுழைய இடமுமுண்டு கண்ணமுடன் காளிதனைக் காணவென்றால் சாங்கமுடன் சுரங்கவழி செல்வார்பாரே |