| கண்டேனே சீனபதி மாண்பர்தம்மை கடுகெனவே விஷமேறி யிருந்தபேர்க்கு தண்டகம்போல் காயாதி முறிப்புயானும் தகமையுடன் தான்கொடுத்து யெழுப்பியல்லோ மண்டலங்கள் உள்ளளவும் சிங்ககற்பம் மடியாமல் இருப்பதற்கு மனதுவந்து விண்டவே யான்கொடுத்து உயிர்கொடுத்தேன் விட்டகுறை இருந்ததினால் எழுந்தார்பாரே |