| பாரப்பா கிண்ணியென்ற கற்பூரத்தில் பக்குவமாடீநுக் கட்டினதோர் சரக்கையெல்லாம் வாரப்பா பரிசுற்றி வாட்டென்றதெல்லாம் மைந்தனே இதினுடைய தீயில்வாட்டு நேரப்பா புகையடங்கி பரியுள்ளவாங்கி நேர்ப்பாகச் செந்தூரமாகும்பாரு காரப்பா விளக்குதான் கற்பூரவிளக்கு கருகாமல் சிவக்குமிந்த தீபந்தானே |