| பிரட்டியே வால்தனிலே மண்ணையேந்தி பின்பக்கமாகவல்லோ திரும்பியேதான் வாட்டியே வாலதனைத் தூக்கியேதான் வளமையுடன் மண்ணதனை நோக்கியல்லோ தூட்டிதயே வால்சுற்றி யெரியும்போது துப்புரவாடீநு மண்ணதனை மேலேநோக்கி மிரட்டியே தானெரிய மண்தானப்பா மீறியே சித்தரின்மேல் விழுகலாச்சே |