| வந்ததொரு வழிதனிலே மார்க்கங்கண்டு வண்மையுடன் சிங்கமது கர்ச்சித்தல்லோ சிந்தனையாடீநு மாண்பருட சைகைதன்னை சீறலுடன் தானறிந்து கோபமிஞ்சி தொந்தரவு செடீநுவதற்கு மனதுவந்து தோற்றமுடன் பாச்சலது வதிகமாகி விந்தையுடன் சிங்கமது வேவுகொண்ட வீரியத்தை கண்டார்கள் சித்துதாமே |