| ஆச்சப்பா வாண்சிங்கந் தானுமல்லோ அரிவையெனும் பெண்சிங்கந்தன்னைக்கண்டு பாச்சலுடன் யானையது இருக்குங்கூட்டம் பாண்மையுடன் தானறிந்து மனதுவந்து மேச்சலுடன் பெண்சிங்கந்தன்னைக்கூட்டி மேன்மையுடன் கரிக்கூட்டந்தன்னிலங்கே மாச்சலது வாராமல் சிங்கந்தானும் மன்னவனே சென்றல்லோ நிற்கலாச்சே |