| வருதல்கண்டு கருவாயின் பட்டைதன்னை வகையாகத் தூள்பண்ணி தயிலம்வாங்கி திருகல்கண்டு படிதானும் கூடவிட்டு சிறப்பான புட்டான பதத்திற்காடீநுச்சி கருதல்கண்டு இறக்கியே ஆறவிட்டுக் கசகாமல் உளிகொண்டு வெட்டிவாங்கி அருகல்கண்டு பரணிதனில் அடைத்துப்போடு ஆச்சரியம் சூடனென்ற பேருமாச்சே |