| தானான சாத்திரத்தைப் பாடியல்லோ தண்மையுடன் குகைதனிலே வைத்தாரப்பா கோனான கும்பமுனி ரிஷியார்தாமும் கூட்டமிட்டு சாத்திரத்தை மறைத்துவைத்தார் மானான காலாங்கி நாதர்தாமும் மார்க்கமுடன் நூலதனைப்பாடியல்லோ தேனான சீஷவர்க்க மாண்பருக்கு தேற்றமுடன் நூல்கொடுத்தார் திண்ணமாமே |