| தானான சூடனது வைப்புகேளு தனித்துநின்ற வாழையுடகிழங்கு தண்ணீர் தேனென்ற படிபத்து அளந்துகொண்டு சிறப்பான செம்பினுட பாண்டத்தில்விட்டு வேனென்ற வெடியுப்பு நாலுபத்து பலந்தான் வெகுளாமல் பொடிபண்ணி கூடப்போட்டு மானென்ற அடுப்பேற்றி யெறிநேர்பாக வற்றியெல்லாம் குழம்புபோல வருகும்பாரே |