| கேளுமே சந்திரமண்டலத்தில் புக்கி கெடியான மலர்வாங்கி பதத்தில்வைத்து தேளுமே சிவனோடு சத்திக்குந்தான்சிதையாமல் மனந்தன்னைதிருவடிசேவித்து வாழுமே மந்திரத்தையுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவிப்பூட்டி மாளுமே நீயகற்றித் தூயதீபமாறச் சித்துவிடைதானே சுருக்காயேறே விசுத்தி |