| காண்மாஞ் சத்தகாண்ட மேழாயிரந்தான் காவியங்கள் போலவொரு நூலுமில்லை பாண்டவாள் வையகத்து மாண்பரெல்லாம் பாங்குடனே சித்துவகை முனிவர்வாடிநக்கை தாண்டவம்போல் குருநூலேழாயிரத்தில் சாற்றினேன் அறுகாண்டந் தன்னிற்குள்ளே பூண்டதொரு லோகவதிசயங்களெல்லாம் புகட்டினேன் காலாங்கி கடாட்சந்தானே |