| சொன்னதொரு பொருள்களெல்லாம் இதிலடக்கம் சுந்தரனே போகரேழாயிரந்தான் மன்னவர்கள் வையகத்து வாடிநக்கையெல்லாம் மார்க்கமுடன் அதிலடக்கஞ் சொல்லொண்ணாது தென்னவர்கள் தேவாதி முனிவர்தாமும் தேற்றமுடன் செடீநுததொரு நூல்கள்யானும் பன்னவே திரட்டியல்லோ பெருநூலாக பாரினிலே வினோதவகை சொல்லிட்டேனே |