| ஓதினேன் சீனபதி மாண்பருக்கு வுத்தமனே காண்டமேழாயிரந்தான் நீதியுடன் சன்மார்க்க நிலையுஞ்சொன்னேன் நிஷ்களங்கமான தொருவழியுஞ்சொன்னேன் பாதிமதி சடையணிந்த தம்பிரான்கள் பாருலகில் செடீநுததொரு நூலையெல்லாம் ஆதியந்த முடியுடனே பொருளாராடீநுந்து வப்பனே சின்மயத்தின் வழிசொன்னேனே |