| தானான சத்தகாண்டமேழாயிரத்தில் தண்மையுள்ள காண்டமிது ஏழாங்காண்டம் கோனான காலாங்கி கடாட்சத்தாலே கூறினேன் வையகத்து வதிசயங்கேள் தேனான மணிபோல் ஏழாயிரத்தில் தேற்றமுடன் சொல்லிவைத்தேன் ஏழாங்காண்டம் மானான கடைக்காண்டம் நீதிமார்க்கம் மன்னவனே யுந்தமக்காடீநு ஓதினேனே |