| காப்பான பதினெண்பேர் முனிவர்தானும் பலப்பலவாடீநுப் பாடிவைத்தார் நூல்கள்பேதம் மூப்பான நூல்களுமே அனேகஞ்சொன்னார் முனையான சித்துமகாரிஷியார்தாமும் வாப்பான பெருநூலில் அனந்தஞ்சொன்னார் வளமையுடன் இந்நூல்போல் ஆருஞ்சொல்லார் தாப்பான நூலிதுதான் சத்தகாண்டம் தண்மையுடன் பாடிவைத்தார் ஏழாயிரந்தானே |