| பேசுகின்ற வார்த்தைதனை மெடீநுயென்றெண்ணி பேரான தட்சணத்து மாண்பரெல்லாம் காசிபணம் நிதியனைத்தும் மிகவுந்தந்து கருத்துடனே குறிமுறைகள் கேட்டாரப்பா ஆசுகவி சாத்திரங்கள் பார்த்துமென்ன அறிவுகெட்ட மாண்பருக்கு மதியீனந்தான் தேசுலவு பூந்துடையாடீநு போகசீஷர் தெளிவுடனே மிகவுரைப்பேன் கேளுகேளே |