| நன்றெனவே குடோரியொன்று சொல்லக்கேளு நலமான வெடியுப்பு நாலாங்காடீநுச்சல் கன்றெனவே பலம்நாலு கல்வத்திலிட்டு கானிதுக்கு சமனாகப் பூநீருபோட்டு வின்றெனவே வெள்ளையென்ற பாஷாணந்தான் வெங்காரம் பலம்நாலு பொறித்துப்போட்டு தன்றெனவே தாளகமும் நாலுபலமே போட்டு சாதகமாடீநுச் சூதமது பலமும்நாலே |