| கோடியாமின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் குறிப்பான தட்சணமாமாண்பருக்கு நீடியே பலதேவகோடியாக நீதியுடன் தாமுரைப்பார் அனந்தமார்க்கம் வாடியே வையகத்து மாண்பரெல்லாம் வளமையுடன் பலகாலுந் தொழுதிரஞ்சி தேடியே திரவியங்கள் அனைத்துந்தந்து தீர்க்கமுடன் தான்கொடுத்து நிதிகேட்பாரே |