| விழுந்தாரே யவன்கலைவி தன்னிற்சென்று விட்டகுறை இருந்ததொரு பாவத்தாலே அழுந்தியே அவன்வலையிற் சிக்கியல்லோ அவனியிலே பேருண்டாடீநு பேரும்பெற்று தொழுதுமே குலதெடீநுவம் அவன்தானென்று தொல்லுலகில் கெட்டதொரு கழுதைமாண்பர் மழுவேந்தர் கதைபேசி நயங்கள்பேசி மாநிலத்தில் கேட்டவர்கள் கோடியாமே |