| என்பாரே முழுமடையர்தானுமப்பா எழிலான சாத்திரங்கள் கற்றுமென்ன வன்பான மாண்பனல்லோ நம்மைப்போல வளமையுடன் வையகத்தில் வந்தமாண்பன் தன்போலே மனிதனென்று வறியாமற்றான் தண்மையுடன் சத்தகன்னி ஜங்கன்தன்னை நன்னயமாடீநு மனிதனையுஞ் சுவாமியென்று நலமுடனே யவர்காலில் விழுந்திட்டாரே |