| ஆக்கினான் இருபத்தோர் வாரமட்டும் அங்ஙனவே பதிமுகத்தில் சென்றுமல்லோ பாக்கியங்கள் பெற்றவர்போல் வாரவாரம் பதிமுகத்தில் ஜங்கமன்தான் கூடிருந்து சாத்திரங்கள் சொற்பனங்கள் கண்டாற்போல சட்டமுடன் தம்பதிக்கு வந்துமல்லோ நீக்கியே சத்தகன்னி வரமும்பெற்று நீட்சியுடன் வடபதிக்கு வந்திட்டாரே |