| தொழுதாரே சமுசாரியானமாண்பர் துப்புறவாடீநு பாதகாணிக்கையிலிட்டு அழிதாரே தேவியுடன் தானுமல்லோ அங்ஙனவே இருபேரும் சாஷ்டாங்கிட்டு முழுவதிலும் எங்களைநீர் பாதுகாத்து மொடீநுகுழலே எந்தனுக்கு மைந்தனீந்து மழுவுடனே கற்பூரதீபாராத்தி மகிடிநச்சியுடன் தருவேனென்று பணிந்திட்டாரே |