| உப்பான கெந்தியது திராவகசத்துக்காதி உத்தமனே சாரணைக்கு முதலியாகும் தப்பான சொல்லில்லை கருமறைப்போயில்லை சத்தியமாடீநு நான்பார்த்தபடி தான்சொன்னேன் சப்பான அஞ்சுகொம்பில் மனந்தான்சென்று கலகத்தில் விழுகாதே கருத்தூன்றிப்பார் அப்பான உப்புப்போல் நேர்மைபாரு அழும்பருடன் பேசாமல் இருக்கநன்றே |