| என்றுமே மாண்மர்களில் ஒருவனப்பா எழிலான ஜங்கமனைக் கண்டுமல்லோ குன்றான மலைநாடு குகைகள்தன்னில் கொம்பனையே வந்ததொரு கன்னிதாயே சென்றுமே தம்பதிக்கு வந்தேனம்மா செம்மலுடன் எந்தனுக்கு மைந்தன்வேண்டும் இன்றுமே குறியுரைத்து எந்தனுக்கு எழிலுடனே ஏகவென்று தொழுதிட்டாரே |