| வந்தேனென்று சொல்லுகையில் ஜங்கன்தானும் வகையறிய முழுமூடர் மாண்பர்தம்மில் சிந்தனையா யதிலொருவர் தானெழுந்து சிறப்புடனே குறிகேட்க வந்துநின்று பந்துமுலைஸ்தனத்தாலே பச்சைகன்னி பட்சமுடன் எந்தனுக்கு குறிகள்கூறும் தந்தையார் வைத்ததோர் நிதிகள்கோடி தாரணியில் மெத்தவுண்டு சொல்லொண்ணாதே |