| கூறுவேன் விளையாடி சன்னதங்கள் கொப்பெனவே ஓங்கார சத்தத்தோடு மாறுபடா திருமேனி மங்கையப்பா மகத்தான பச்சைரிஷி வனத்திற்றானும் ஆறுண்டு குளமுண்டு மடுவுமுண்டு அங்கிருக்கும் வனத்துகன்னி யானுமல்லோ வீறுடனே வெகுநாளாடீநு யுந்தன்வாசல் விருப்பமுடன் விளையாட வந்தேன்பாரே |