| பாரேதான்குறியுரைக்குஞ் ஜங்கன்தானும் பாங்கான பதிமேடைதனிலிருந்து நேரேதான் மாண்பர்களின் கூட்டந்தன்னை நேர்மையுடன் தானோக்கி பார்த்துமேதான் சீரேதான் சத்தகன்னி வந்தேனப்பா சிறப்புடனே சன்னதங்கள் மிகவுண்டாச்சி கூரேதான் வாடைகொண்டு வீசுதையா கொற்றவரே குறிகேட்டால் கூறுவேனே |